| Monday, May 24, 2004 |
| சுட்டி அனுப்பியவர் Karthikeyan காலம் 4:37 AM |
| மறுமொழிகள் | பின்தொடர்புகள் |
| Thursday, May 13, 2004 |
| சுட்டி அனுப்பியவர் Karthikeyan காலம் 4:42 AM |
| மறுமொழிகள் | பின்தொடர்புகள் |
| சுட்டி அனுப்பியவர் Karthikeyan காலம் 2:13 AM |
| மறுமொழிகள் | பின்தொடர்புகள் |
| Monday, May 10, 2004 |
| Which Movie Do u belong in?? |
|---|
இன்னைக்கு பால சுப்ரா தன் வலைப்பதிவுல முயற்சி செய்து பார்க்க சொல்லி ஒரு quiz URL கொடுத்திருந்தார். சரி காசா பனமா முயற்சி செய்வோமே என செஞ்சதில், முடிவு என்னை வியப்பில் ஆழ்த்தியது.
![]() Power Rangers Movie! What movie Do you Belong in?(many different outcomes!) brought to you by Quizilla முதல் வரி சரியா, தப்பான்னு எல்லாம் தெரியாது. ஆனா கடைசி வரி முற்றிலும் உண்மை. என் நண்பர்கள் அனைவரும் சொக்கத்தங்கம். நன்றி பாலா :) |
| சுட்டி அனுப்பியவர் Karthikeyan காலம் 4:02 AM |
| மறுமொழிகள் | பின்தொடர்புகள் |
| வலைப்பூவுல error?? |
|---|
வலைப்பூவில் கருத்து தெரிவிக்க இன்று பிரம்மப் பிரயத்தனம் செய்தும் என்னால் முடியவில்லை. இந்தியாவில் BSNL தொலைபேசியில் எப்ப டயல் செஞ்சாலும் "இந்த வழித்தடத்தில் உள்ள அனைத்து எண்களும் உபயோகத்தில் உள்ளது, தயவு செய்து சிறிது நேரம் கழித்து டயல் செய்யவும்" அப்படின்னு ஒரு அம்மா தன் இனிமையான் குரலில் வருத்தப்பட்டுக் கொண்டிருக்கும். அதே மாதிரி "இங்கயும் கொஞ்ச நேரம் கழிச்சு கருத்து போடுங்கன்னு" சொல்லுது. கருத்து தெரிவிக்க கூட நல்ல நேரம், ராகு காலம், எம் கண்டம்னு எல்லாம் பார்க்க வேண்டியிருக்கு. காலையிலிருந்து அரை மணி விட்டு, ஒரு மணி விட்டு என்று விட்டு விட்டு முயற்சி செய்து பார்த்தாச்சு. ஒன்னும் வேளைக்காகிற மாதிரி தெரியல. கிளிப்பிள்ளை மாதிரி சொன்னதையே திரும்ப திரும்ப சொல்லி கொண்டிருக்கிறது.
இது வலைப்பூவுல மட்டுமான பிரச்சனையா இல்லை யாழ்.நெற் 'ன் பிரச்சனையா என்று திடிரென சந்தேகம் வர ராஜாவின் வலைப்பதிவிற்கு சென்று முயற்சிசெய்து பார்த்தேன். அங்கு வேலை செய்வது வலைப்பூவுல மட்டும் ஏன் செய்யமாட்டேங்குது?? ஒருவேளை என்னை abusive user லிஸ்ட்ல சேர்த்துடிங்களா? யாராக இருந்தாலும் தயவு செய்து என் பெயரை அந்த லிஸ்டிலிருந்து நீக்கிடுங்கப்பா, நான் ரொம்ப நல்ல பையனாக்கும். :). ஐய்யா ஆசிரியரே, கடவு சொல்லை மட்டும் தான மாத்திவிட்டிங்க?? கொஞ்சம் என்ன பிரச்சனைன்னு பார்த்து சொல்லுங்களேன். உங்க பதிவுக்கான கருத்தை இங்க போடுறேன்... தீபாவளிக்கு என் அட்வான்ஸ் வாழ்த்துக்கள். தீபாவளி எப்பன்னு முன்கூட்டியே சொன்னா வர்ஷாக்கு இந்தியாவிலிருந்து நிறைய பட்டாசு (வெடி) வாங்கி அனுப்பறேன் ;) இந்த தம்மாத்துண்டு கருத்துக்கு தான் இவ்வளவு ஆட்டமான்னு கேட்கிறீங்களா?? என்ன பண்றது, இதை போடக்கூட முடியலையே!! |
| சுட்டி அனுப்பியவர் Karthikeyan காலம் 3:18 AM |
| மறுமொழிகள் | பின்தொடர்புகள் |
| Friday, May 07, 2004 |
| கணக்கு பாடம் |
|---|
![]() |
| சுட்டி அனுப்பியவர் Karthikeyan காலம் 2:03 AM |
| மறுமொழிகள் | பின்தொடர்புகள் |
| Wednesday, May 05, 2004 |
| மற்றுமொரு படக்காட்சி |
|---|
|
ஏன்டா இப்படி புகைப்படமா வலைபதிஞ்சு பயங்கரமா படம் போடுறன்னு நீங்க அங்கெயிருந்து கத்துறது இங்கே நல்லாவே கேட்குது. என்னங்க பன்றது, வேலைப்பளு அதிகம்...கிடைக்கிற கொஞ்ச நேரத்தையும் உங்க வலைபதிவையெல்லாம் படிக்கறதுக்கு தான் சரியாயிருக்கு. போன வார வலைப்பூ ஆசிரியர் கண்ணன் சொன்ன மாதிரி இதெல்லாம் மென்பொறியாளனின் கஷ்டங்கள். சரி அதிகமா படம்போடாம எனக்கு புடிச்ச ரெண்டு படத்தை மட்டும் போட்டுட்டு மத்த படங்களுக்கு சுட்டிய கொடுத்துடறேன்.
படம்-1
படம்-2 >
படம்-3 | படம்-4 | படம்-5 | படம்-6 |
OK வா.. சரி நேரமாச்சு...கடமை அழைக்கிறது. நா வர்ட்டா!! |
| சுட்டி அனுப்பியவர் Karthikeyan காலம் 5:58 AM |
| மறுமொழிகள் | பின்தொடர்புகள் |



>