<$BlogRSDUrl$>
Friday, April 30, 2004
மேக ஊர்வலம் 
இனி மனிதன் மேகத்தினுள் மிதந்து செல்ல முடியும். இது சாத்தியமா? மனிதனால் முடியாததும் உண்டோ? சாத்தித்து காட்டியிருக்கிறான் பிரான்ஸ் நாட்டில். - Millau Viaduct பாலம்

பிரான்ஸில் டார்ன் நதியின் மீது கட்டப்படும் இந்த பாலம் தான் உலகின் மிக உயரத்தில் கட்டப்படும் பாலமாக இருக்கும். 250 மீட்டர் உயரமுள்ள இந்த பாலம் 2005 ம் ஆண்டில் கட்டிமுடிக்கப்படும் என்று எதிர்பார்கப்படுகிறது. இதனால் பாரிஸிருந்து பார்ஸிலோனா செல்லும் வழியில் போக்குவரத்தும், பயண நேரமும் கனிசமாக குறையும் என்கிறார்கள்.


Tallest bridge in the World


Tallest bridge in the World


இது பற்றிய பி.பி.சி யின் செய்தி தொகுப்பு இங்கே.
மேலும்
  • புகைப்படங்கள்-1.

  • புகைப்படங்கள்-2.

  • அனிமேசன் படம்

  • பி.பி.சியின் செய்திப்படம். இதை காண உங்களிடம் ரியல் பிளேயர் இருக்க வேண்டும்.

  • ஆவணம். இதை படிக்க அக்ரோபாட் ரீடர் தேவை.



  • மேலும் விபரங்களுக்கு இங்கே சென்று பாருங்கள்.


    மறுமொழிகள் | பின்தொடர்புகள்