<$BlogRSDUrl$>
Friday, April 23, 2004
டைகர் உட்ஸ் எங்கே நிற்கிறார்?? 
இன்று காலை இந்த படம் என் நன்பனிடமிருந்து மின்னஞ்சலில் வந்தது. இந்த படத்தில் டைகர் உட்ஸ் எங்கே நிற்கிறார் என்று பாருங்கள்.




First


Second


Third


Fourth


Fifth


Last



அவர் நிற்கும் கட்டிடம், புர்ஜ் அல் அராப் என்னும் 7 நட்சத்திர ஹோட்டல். இது யு.ஏ.ஈ நாட்டில் ஜுமைரா கடற்கரையில் அமைந்துள்ளது. இது ஈஃபில் டவரை விட ஒசரமாம்பா!! இது யுனைட்டட் அராப் எமிரேட்ஸ் நாட்டின் பட்டத்து இளவரசர் ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தொம் அவர்களுக்கு சொந்தமானது (இவ்வளவு பெரிய பேர எப்படி கூப்புடுவாங்க? திரும்பவும் பெயர் பிரச்சனையா... வேண்டாம்பா!!). ஐந்தாவது படத்தில் கடற்கரை ஓரத்தில் இருப்பதும் அவருக்கு சொந்தமான 5 நட்சத்திர விடுதி தான்.
யப்பா, எண்ணை கிணறு என்னென்ன வேலை செய்யுது பாருங்க!!
மறுமொழிகள் | பின்தொடர்புகள்