| Wednesday, May 05, 2004 |
| மற்றுமொரு படக்காட்சி |
|---|
|
ஏன்டா இப்படி புகைப்படமா வலைபதிஞ்சு பயங்கரமா படம் போடுறன்னு நீங்க அங்கெயிருந்து கத்துறது இங்கே நல்லாவே கேட்குது. என்னங்க பன்றது, வேலைப்பளு அதிகம்...கிடைக்கிற கொஞ்ச நேரத்தையும் உங்க வலைபதிவையெல்லாம் படிக்கறதுக்கு தான் சரியாயிருக்கு. போன வார வலைப்பூ ஆசிரியர் கண்ணன் சொன்ன மாதிரி இதெல்லாம் மென்பொறியாளனின் கஷ்டங்கள். சரி அதிகமா படம்போடாம எனக்கு புடிச்ச ரெண்டு படத்தை மட்டும் போட்டுட்டு மத்த படங்களுக்கு சுட்டிய கொடுத்துடறேன்.
படம்-1
படம்-2 >
படம்-3 | படம்-4 | படம்-5 | படம்-6 |
OK வா.. சரி நேரமாச்சு...கடமை அழைக்கிறது. நா வர்ட்டா!! |
| சுட்டி அனுப்பியவர் Karthikeyan காலம் 5:58 AM |
| மறுமொழிகள் | பின்தொடர்புகள் |

>