| Friday, April 30, 2004 |
| மேக ஊர்வலம் |
|---|
|
இனி மனிதன் மேகத்தினுள் மிதந்து செல்ல முடியும். இது சாத்தியமா? மனிதனால் முடியாததும் உண்டோ? சாத்தித்து காட்டியிருக்கிறான் பிரான்ஸ் நாட்டில். - Millau Viaduct பாலம்
பிரான்ஸில் டார்ன் நதியின் மீது கட்டப்படும் இந்த பாலம் தான் உலகின் மிக உயரத்தில் கட்டப்படும் பாலமாக இருக்கும். 250 மீட்டர் உயரமுள்ள இந்த பாலம் 2005 ம் ஆண்டில் கட்டிமுடிக்கப்படும் என்று எதிர்பார்கப்படுகிறது. இதனால் பாரிஸிருந்து பார்ஸிலோனா செல்லும் வழியில் போக்குவரத்தும், பயண நேரமும் கனிசமாக குறையும் என்கிறார்கள். இது பற்றிய பி.பி.சி யின் செய்தி தொகுப்பு இங்கே. மேலும் மேலும் விபரங்களுக்கு இங்கே சென்று பாருங்கள். |
| சுட்டி அனுப்பியவர் Karthikeyan காலம் 5:17 AM |
| மறுமொழிகள் | பின்தொடர்புகள் |
| Wednesday, April 28, 2004 |
| சுட்டி அனுப்பியவர் Karthikeyan காலம் 3:46 AM |
| மறுமொழிகள் | பின்தொடர்புகள் |